வணக்கம்.
என் அலுவலகத்தில் பணி புரியும் ராஜேஷ் குமார் அவர்களின் " மூன்றாம் கோணம்" என்ற படிப்பினை பார்த்து நான் மிகவும் பரவச பட்டுள்ளேன். ஏன் நாமும் நமக்கு தெரிந்த,அறிந்த சில பல விஷயங்களை இந்த பரந்து விரிந்த உலகிற்கு பகிர்ந்து கொள்ளலாமே என்று , தற்பொழுது இந்த இலக்கிய சேவையை தொடரலானேன். என் படைப்புகளை படித்து விட்டு ஏதேனும் பிழை இருக்கும் பட்சத்தில் தயவு செய்து தக்க பதில் கூறுங்கள்.
இப்படிக்கு
தன் தேடுதல் வேட்டையை நோக்கி
மகேஷ் SR
தலைவா .. வலைப்பூ உலகிற்கு நல்வரவு. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இலக்கிய உலகின் நாளைய நட்சத்திரம், எழுத்துப்புயல், காவியத் தலைவன், சூப்பர் சூறாவளி, இதிகாசம் படைக்க வந்த இடி தாங்கி , எங்கள் அண்ணன் ஏழைகளின் ஏந்தல் S.R. மகேஷ் அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்..
ReplyDeleteValtthukkal Magesh!!!,
ReplyDeleteUngal eluthukkal ..ellorudaya thedalkalukkum...oru vadikalaga irukkattum...
Nesamudan,
Dheiva.
என்ன இது சிருபுள்ளதனமாக இருக்கு. அவன் அவன் இத ஆரம்பிசீங்க்னா நாங்க மத்த நல்ல எழுத்தாளர்கள் எழுதுறத படிக்க வேண்டாமா??? பார்த்துட SK பார்த்து ஏதாவது கேக்க போறாரு
ReplyDeletehai magesh..eager to see ur posts..
ReplyDeleteMagesh, I didn't get a chance to read the complete work...
ReplyDeleteHowever whatever you are doing to Tamil, has to be well appreciated. So keep up the good work!
அன்புடன்
ச.அறிவழகன்